Sunday, February 8, 2015

தமிழக போலீஸ் (எஸ்,ஐ) பணியிடங்கள் 1078 கல்வி தகுதி - Any Degree கடைசி தேதி - 20.03.2015 தேர்வு நாள் 23.05.2015


டாக்டர் எம்,ஜி,ஆர் கல்வி ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகம் பி,டெக், பி,டி,எஸ், படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கடைசி தேதி 27.05.2015 தேர்வு நாள் 31.05.2015


வேளாண்படிப்பில் சேர நுழைவு தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி - 23.02.2015


NHPC மத்திய மின் நிறுவனம் Trainee பணியிடங்கள் -128 கல்வி தகுதி BE, B.Sc., M.Sc., தேர்வு கட்டணம் ரூ,450 கடைசி தேதி 10.03.2015


NTPC மத்திய மின் நிறுவனம் பணியிடங்கள் - 120 Engineering Excutive Trainee கல்வி தகுதி - BE with GATE-2015 (Elect-40, Mech-60, Inst-10, Eletnic-10) வயது 27க்குள் தேர்வு கட்டணம் ரூ,350 கடைசி தேதி 03.03.2015